ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 7 January 2014

சிறுகதைப் போட்டி 115

 இதுதான் வாழ்க்கை

என்னைக்கும் இல்லாம கதிர் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தான்.எப்பயும்
விட இன்னம் கொஞ்சம்  டிக்கா டிரஸ் பண்ணி ஆபீஸ் போனான் .அவன் முகத்துல ஒரு
சந்தோஷமும் உற்சாகமும் இருந்துகிட்டே இருந்தது.

நித்தி கதிரை பாத்ததும் என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கார்
போலனு கிண்டல் பண்ண,சிரிப்பை மட்டுமே அதுக்கு பதிலா தந்தான் கதிர்.
தன்னோட இடத்துக்கு போய் உக்காந்து வேலையை தொடங்கினான்.

என்னனு சொல்ல மாட்டியா நான் உன் பெஸ்ட் ஃபிரண்ட் தானேனு நித்தி கேக்க
,சொல்றேன் நித்தி கண்டிப்பா உங்கிட்ட சொல்லாமலயா?ஆபீஸ் முடிஞ்சதும்
சொல்றேன்னு கதி சொல்ல..நித்திக்கு தாங்க முடியாத குழப்பத்துல
யோசிக்கிட்டே போனா..

"கதிர் ப்ளீஸ் சொல்லேன் என்னனு " நிதி கிட்ட இருந்து வந்த மெசேஜ் ஃபிளாஷ்
அடிக்க ஒரு ஸ்மைலியை ரிப்லை செய்தான் கதிர்..

கதிர் வழக்கத்தை விட அதிகமா செல்போனும் கையுமா இருந்தான் ,அடிக்கடி போன்
,திரும்ப வரும்போது முகத்துல புன்னகைனு நித்திக்கு புதுசா இருந்தது கதிரை
பாக்க.

ஆபீஸ் முடியுற நேரம் பார்த்து ஒரு இஷ்யூ வர வழக்கமான நேரம் விட இன்னம்
ரெண்டு மணி நேரம் அதிகமா வேலை செய்ய வேண்டியது போச்சு ரெண்டு பேருக்கும்.

வேல முடிஞ்சு ,கிளம்பினதும் ..ம் ..இப்போ சொல்லு என்ன விஷயம்,நானும்
காலைல இருந்து பாக்குறேன் முகத்துல ஒரே சிரிப்பு,அடிக்கடி போன் வருது
,போனும் கையுமாவே இருந்தியே சொல்லு சொல்லு இப்போ எனக்கு தெரியனும்னு
நித்தி கேக்க ,

கதிர் நித்தியின் முன்னால நின்னு நித்தியின் கண்ணை பாத்து ,யெஸ் நித்தி
நா டிசைட் பண்ணிட்டேன்..எனக்கு இந்த பீல் புதுசா இருக்கு..நல்ல இருக்கு
எனக்கு பிடிச்சும் இருக்கு ...எப்படி சொல்றதுனு தெரியல ..நித்தி
ஐ....ம்....நித்தி ஐ லவ் ஆர்த்தி .என் மாமா பொண்ணு.நான் சொல்லி
இருக்கேன்ல என்ன விடமாட்ரா ,கல்யாணம் பண்ணிக்க சொல்லி வம்பு
பண்றா,வீட்லயும் ரொம்ப எல்லாரும் கேக்குறாங்கன்னு அவ தான் அவளுக்கு
சம்மதம் சொல்லிட்டேன்னு கதிர் சொன்னதும்

அடப்பாவி ..இது எப்போடா நடந்தது ,மத்தது எல்லாம் என்கிட்ட சொல்லிடுவா இத
மட்டும் மறச்சுட்ட,அதுவும் காலைல இருந்து சொல்லு சொல்லுனு உங்கிட்ட
கேட்டு நாக்கு தள்ளிபோச்சு எனக்கு.

நீ சும்மாவே என்ன கிண்டல் பண்ணிகிட்டே இருப்ப,இத நான் சொன்னேனா இன்னம்
கிண்டல் பண்ணுவ ,அதுவும் இல்லாம எப்படி உங்கிட்ட சொல்றதுன்னு தெரியல
கூச்சமா இருந்தது அதான்...

கூச்சமா..உனக்கா...அடப்பாவி...புதுசு புதுசா பேசுறாண்டா...லவ் வந்ததும்
புதுசா வெக்கம் கூச்சம் எல்லாம் வருதா டா

இதுதான் சொன்னேன் நீ கிண்டல் பன்னுவனு பாரு உடனே ஆரம்பிச்சுட்ட..

சரி சரி ..விடு..வீட்ல சொன்னியா?அம்மா அப்பாவுக்கு சந்தோஷமா இருக்குமே...

ஆமா நித்தி , அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரொம்ப சந்தோசம்.அவங்க இத தான்
ஆசைப்பட்டாங்க..அத்தை மாமாவுக்கு கூட சந்தோசம்.அதான் எல்லாம் காலைல
இருந்து ஒரே போன் கால்ஸ் ...

ஆமா ஆர்த்தி என்ன பண்றாங்க..ட்ரீம்லயே மிதக்குறாங்களா..

ஆமா , அவளுக்கு எல்லாரையும் விட சந்தோசம் ..ந சமதம் சொன்னதும்
சந்தோஷத்துல அழுதுட்டா..இப்பவே பாக்கனும்னு அடம்..நான் அதை மாமாகிட்ட
சொல்லி அவளை சென்னைக்கு அனுப்ப சொல்லி இருக்கேன் .நித்தி நீ ஹாஸ்டல்ல
இருந்தா உன்கூட ஸ்டே பண்ண சொல்லுவேன்,நீ உங்க வீட்ல இருக்க,உன்
ஃப்ரண்ட்ஸ் யார்கிட்டயாவது சொல்லி நல்ல ஹாஸ்டல் இருதா சொல்ல
சொல்லேன்.ஆர்த்தியை சேப்போம் .அவளுக்கு கேம்பஸ்ல ஜாபும் ரெடியா இருக்கு
ஜோஇன் பண்ற நேரம் தான்.

நிச்சயமா ,கேக்குறேன் கதிர் ,என் ஃப்ரண்ட் அகிலா இருக்க கதிர்.நாளைக்கே
நா டீடைல்ஸ் கேட்டு சொல்றேன் .

ஆர்த்தியும் கதிரும் ஆறுமாச காலம் சென்னைல சந்தோஷாமா இருந்தாங்க,எப்போடா
'வீக் எண்டு' வரும் வெளில போகலாம்னு ஆர்த்திக்கு கதிரும் கதிருக்கு
ஆர்த்தியையும் பாக்காம இருக்க முடியலைங்குற நிலைமைக்கு இருந்தாங்க.

ஆர்த்தியின் அப்பா கதிரின் வீட்டுக்கு போய் , புள்ளைங்க கல்யாணத்தை
சீக்கிரம் முடிச்சுடலாம்மா , இன்னம் ஏன் தள்ளிகிட்டே போகணும் ,நம்மக்கு
தெரிஞ்ச ஜோசியர் ஒருத்தர் இருக்கார் ,சும்மா பேருக்கு அவர் கிட்ட ஒருதரம்
ரெண்டுபேரு ஜாதகத்தையும் காட்டிட்டு வரேன் சரியாமானு கேக்க..

அதுக்கெண்ணனே ,தாராளமா கேளுங்க..அப்டியே நிச்சயம் கல்யாணத்துக்கு நல்ல
நாளும் குறிச்சுகிட்டு வந்துடுங்க,என்னங்க நான் சொல்றது?
சரிதான் மாப்ள ,அப்டியே தேதி குறிச்சுகிட்டு வந்துடுங்க..

அப்போ சரிமா சந்தோசம் ..நா கெளம்புறேன் .

என்னைக்கும் இல்லாம கதிரின் முகத்துல ஒரு பதபதைப்பு இருந்ததை பாத்த
நித்தி,என்ன கதிர் ஒரு மாதிரி இருக்க எனி ப்ராப்ளம்?னு கேக்க..

நித்தி ,ஆர்த்திகிட்ட இருந்து போன் மெசேஜ் எதுமே காலைல இருந்து
வரல.மதியம் ஆகுது.தினமும் என்ன பண்ற சாப்டியா ,வொர்க் எப்படி போகுதுன்னு
100 மெசேஜ் அனுப்புவா இன்னைக்கு ஒண்ணுமே காணம்.எனக்கு பயமா இருக்கு.

ஹாஸ்டலுக்கு போன் பண்ணி கேட்டியா ?என் ஃப்ரண்ட் அகிலா ஊர்ல இல்ல இல்லைனா
அவகிட்டயாவது கேக்கலாம்.

சரி வா..டென்ஷன் ஆகாத ,நாம ஹாஸ்டல் போய் பாப்போம்..ஏதாவது சொல்லி
பெர்மிஷன் போடுவோம்னு சொல்லி ரெண்டுபேரும் கிளம்பினாங்க.

ஹாஸ்டல் போய் கேட்டா , அவ ஆபீஸ் போயட்டாலேனு சொன்னதும்,ஆபீஸ் போய் போய்
கேக்க இன்னைக்கு அவங்க வரலைன்னு சொல்ல ஒண்ணுமே புரியாம குழப்பமா
ரெண்டுபேரும் நின்னாங்க.

கதிர் ,வீட்டுக்கு போன் பண்ணியா?எங்க போன் பண்ணு,வீட்ல ஏதாவது போன்
பண்ணினாங்களான்னு கேப்போம்னு நிதி சொல்ல,கதிரும் அவசரமா அத்தைக்கு கால்
பண்ணினான்.அத்தையின் குரல் எப்பயும் விட உற்சாகம் கம்மியாவே இருந்தது ,
"எப்படி இருக்கீங்க அத்தை ,மாமா எப்படி இருக்காங்க?"
---- நல்ல இருக்கா ,சரி அத்தை நான் சும்மாதான் கால் பண்ணினேன் அபாரம்
பேசுறேன் இன்னொரு கால் வருது எனக்குனு சொல்லி போன் கட் பண்ணின கதிரையே
பாத்துகிட்டு இருந்து நித்திகிட்ட அதை என்ன கேக்குறாங்க நித்தி ஆர்த்தி
எப்படி இருக்கானு நான் என்ன கேக்க சொல்லு..ஏதும் சொல்லி அவங்கள
பதட்டப்படவைக்க வேண்டாம்னு போன் வச்சுட்டேன்..

ஓஹ்...ஓகே ..குட்...வா மறுபடியும் ஹாஸ்டல் போய் பாப்போம்னு சொல்லி
ஹாஸ்டல் போக ,வாடர்ன் கதிர், உன் பியான்சி வந்துட்டாப்பா ,போன் பண்ணாளா
,நீ வந்து தேடினணு சொன்னேனே?இரு கூபிட்றேனு சொன்னதும் தான் கதிருக்கும்
நித்திக்கும் நிம்மதியே வந்தது..

ரொம்ப டல்லான முகத்தோட வந்த ஆர்த்தியை பார்த்ததும் கதிருக்கும்
நித்திக்கும் அறத்தி நல்லா அலுத்து இருக்கானு தெரிஞ்சுகிட்டாங்க..நித்தி
ஆர்த்தியின் கையை பிடிச்சு எங்க ஆர்த்தி போனா நாங்க பதறிட்டோம் என்னபா
ஆச்சு?ஏன் முகமெல்லாம் வீங்கி இருக்கு?ஏன் போன் ஸ்விட்ச் ஆஃப்லையே
இருந்தது.ஆபீஸ்க்கும் போகாம எங்க போன நீ- னு கேக்க,அழுகையை கட்டுப்படுத்த
முடியாம அழ ஆரம்பிச்சா ஆர்த்தி..

ஒன்னும் புரியாம கதிருக்கும் நித்திக்கும் என்ன ஆச்சுனு கேக்க,கதிரை
பாத்து ,அப்பா ஜாதகம் பாக்க போனாங்க இல்ல , ஜாதகம் செட் ஆகலையாம்
..ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுன்னு
சொல்லிட்டாங்களாம்.என்பகு என்ன பண்றதுனே தெரியலை மாமா..அதான் காலைல
இருந்து கோவில் கோவிலா போய் அழுதுகிட்டு சாமிகூட சண்டை போட்டுக்கிட்டு
இருந்தேன்னு ஆர்த்தி சொன்னதும் சிரித்த கதிர்

அட மக்கு ,இதுக்கா எங்கள இப்படி பதற வச்ச , எனக்கு தான் இந்த ஜாதகத்துல
எல்லாம் நம்பிக்க இல்லையே அது உனக்கும் தெரியும் இல்ல அப்பறம் என்ன?நான்
சொன்னா என் அப்பா அம்மா கேப்பாங்க..அதனால நீ கவலைப்படாத ..ந
பெசிக்குறேணிந்த வீக்எண்டு ஊருக்கு போவோம் இல்ல அப்போ பேசலாம் வேட்டல
இந்த காலத்துல இதை எல்லாம் நம்புவாங்களா?அதும் நம்பி இப்படி
அழுவாங்களா?என்ன போ  நீ- னு ஆர்த்தியை சமாதானம் பண்ணி வச்சுட்டு கதிர்
அவன் ரூமுக்கு கிளம்பினான்.ஆர்த்திக்கு தைரியம் ஆறுதல் சொல்லிட்டு
நித்தியும் அவ வீட்டுக்கு கிளம்பினா..

ஊருக்கு வந்ததும் கதிர் தன்னோட அப்பா அம்மாகிட்ட இது பத்தி
பேசினான்..அப்பா எனக்கு தான் இதுலை எல்லாம் நம்பிக்க இல்லைன்னு தெரியும்
இல்ல, எங்க ரெண்டு பேரு மனசும் ஒத்துப்போகுதுப்பா அப்பறம் என்ன   இதை
எல்லாம் நம்பிக்கிட்டு..

இல்ல கதிர் அண்ணன் இது பத்தி சொன்னதும் நானும் அப்பாவும் நாலு அஞ்சு
ஜொசியக்காரரு கிட்ட போய் கேட்டோம் எல்லாம் இப்படியே சொல்றாங்க கதிர்
எங்கள என்ன பண்ண சொல்ற?

அம்மா அதை நம்பினா எங்க வாழ்க்கை என்ன ஆகுறது?என்ன ஆர்த்தியை கல்யாணம்
பண்ணினா நான் செத்துடுவேனா?அவளை கல்யாணம் பண்ணலைனாலும் நான் செத்துடுவேன்
அம்மா ,புரிஞ்சுக்கோங்க..ப்ளீஸ்..

ஆர்த்தியை கல்யாணம் பண்ணினா நீ சாகமாட்ட கதிர் ,ஆர்த்தி உயிருக்கு
ஆபத்தாம்னு கதிரின் அம்மா சொன்னதை கேட்டு உறைந்து போய் நின்னான் கதிர்..
என்ன சொல்றீங்க?அம்மா !! ஆர்த்திக்கா?என்னாலையா?

கதிர் மாமாவை கல்யாணம் பண்ணலைனா தான் நான் செத்துடுவேன் ப்ளீஸ் அப்பா
புரிஞ்சிக்கோங்கனு ஆர்த்தி அவங்க அப்பாவின் தோளில் சாந்து அழுதாள்.

ரொம்ப அமைதியா சோகமா ஆபீஸ்க்கு வந்த கதிர்கிட்ட ,நித்தி என்ன கதிர்
என்னாச்சு ?நானும் உனக்கு ட்ரை பண்ணினா நாட் ரீச்சபுள்னே வருது என்னாச்சு
என்ன சொல்றாங்க வெடல என் இப்படி இருக்க?உடம்பு சரி இல்லைன்னு லீவ்
போட்டுருக்க 3 நாள்.ஆபீஸ்க்கு போன் பண்ணி சொல்ற எனக்கு ஒரே போன் பண்ணி
என்னசுனு சொல்ல தோனிச்சா உனக்கு பேசாத நீ..ஆமா என்ன வீட்ல எல்லாரையும்
சமாதானம் பண்ணிட்டியா?எல்லாம் ஓகே தானேனு நித்தி பேச பேச முகத்தை மூடி
அழுதவனா கதிரை பார்த்து சில நிமிடம் பயந்து போய்ட்டா நித்தி..

கதி என்னாச்சு?ஏன்?ஏன் இப்படி அழற..என் கிட்ட சொல்லுனு சொல்ல,நித்தி என்ன
கல்யாணம் பணிகிட்டா ஆர்த்தி உயிருக்கு ஆபத்தாம் ,என் உயிருக்கு
ஆபத்துன்னு சொல்லி இருந்தாகூட அதை பத்தி கவலைப்பட்டுருக்கமாட்டேன்.என்னா
அவளுக்கு ஆபத்துனா ,நா என்ன பண்ணுவேன்..

என்ன கதிர் ..! இந்த காலத்துல இதுலாமா நம்புற..இதை எல்லாம் தூக்கி ஓரமா
போடு கதிர்.மனசுதான் முக்கியம்..நம்ம நம்பிக்கை இழக்க கூடாது..

இல்ல நித்தி , இத பத்தி தெரியாம இருந்து இருந்தா பரவாஇல்ல.இப்படி கேள்வி
பட்டும் நா கல்யாணம் பண்ணினா , அந்த பயம் அந்த நினப்பு என்னால அவளுக்கு
ஏதாவது ஆகிடுமோனு அந்த எண்ணம் எனக்கு எப்பவுமே இருக்குமே..அதோட நான்
எப்படி அவளை சந்தோஷமா பாத்துக்க முடியும்?

அதுக்கு?என்ன பண்றதா ஐடியா... நித்தி கோவமா கேட்ட..

நான் என் அப்பா அம்மாகிட்ட அதை மாமா கிட்ட பேசிட்டேன்..ஆர்த்தியை
கல்யாணம் பண்ணலைன்னு சொல்லிட்டேன்..எனக்கு அவ முக்கியம் நித்தி.எங்கயோ அவ
இருக்கானு சந்தோஷமா இருந்துடுவேன் ,என்ன கல்யாணம் பண்ணி என்னால அவளுக்கு
ஏதாவது ஆகி ...அதை என்னால தாங்கிக்க முடியாது நித்தி..எங்கயோ என் ஆர்த்தி
உயிரோட இருந்தா போதும் எனக்கு..

ஆர்த்திகிட்ட பேசுனியா?என்ன சொன்னா?

சொன்னேன்..ஒதுக்கல..அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா , செத்துடுவேன்னு அழுதா,
அவளுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணி தோத்துட்டேன்..கடைசியா நீ இல்லைனா
நானும் இருக்க மாட்டேன்..நீ எங்கயாவது அட்லீஸ்ட் உயிரோடவாவ்து இருக்கணு
தெரிஞ்சா நான் இருப்பேன் அட்லீஸ்ட் சந்தோஷமா இருக்க ட்ரை பண்ணுவேன்னு
சொன்னேன்..அழுதுகிட்டே போய்ட்டா..எனக்கு வேற வழி தெரியலை நித்தி...

சில வருஷத்துக்கு அப்பறம்...

ஃபேஸ்புக்கில் 'நியூ நோட்டிஃபிகேஷன்' பாத்ததும் நித்தி ஓபன் பண்ணினா..அது
கதிர் கிட்ட இருந்து வந்தது ,எல்லா சொந்தங்களும் ஒண்ணா நின்னு
எடுத்துகிட்ட தன்னோட ஃபேமிலி போட்டோ போஸ்ட் பண்ணி இருந்தான்.முதல் ரோவில்
தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் கதிர் நிக்க ,இரண்டாவது ரோவில் தன்
கணவர் மற்றும் குழந்தையுடன் ஆர்த்தி..

யு.எஸ்ஸில்  இருந்த நித்தி ஜென்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தவாரே
"காலம் தான் எவ்ளோ சீக்கிரம் ஓடுது இல்ல "-னு மனசுல நினச்சுகிட்டு
,பெருமூச்சுடன் அந்த போட்டோவுக்கு முதல் ஆளாக 'லைக்' போட்டாள்
: இதுதான் வாழ்க்கை