ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday, 7 January 2014

சிறுகதைப் போட்டி 92

கிழக்காகும்  மேற்கு

   குடிமைப்பொருள் வழங்குதுறை அலுவலகத்தின் எதிரே இருக்கும் தேனீர் கடையை ஒட்டி, ஓங்கி, அடர்ந்து, வளர்ந்து நிற்கும் மரத்தடிதான் திருஞானத்தின் அலுவலகம்.  இரண்டுக்கு மூன்றடியில் ஒரு மேசை. இழை அறுந்து தொங்கும் ஒரு நாற்காலி.  சுருக்கமாய்  சொல்வதென்றால், அது ஒரு நபர் தனியார் அலுவலகம். 

     “அப்பா. . . . . ”  

  மேசையின்  விளிம்பில் நெற்றியை ஒற்றியபடி கவிழ்ந்திருந்த திருஞானம் குரல் கேட்டு நிமிர்ந்தார்.

     “அட. . . சேகர். . . வாப்பா! எப்படி இருக்கவீட்ல எல்லாம் எப்படி இருக்காங்கஒன்ன உட்காருன்னு சொல்றதுக்குகூட கூடுதலா ஒரு நாற்காலி இல்ல. . . வழுக்கைத்தலையில் ஒன்றிண்டு மிச்சமிருந்த நரைமுடியை தடவிக்கொண்டே சொன்னார்.

     “பரவாயில்லப்பா.  நாங்க எல்லாம் நல்லா இருக்கோம். நீங்க . . . இத விடற மாதிரி இல்ல? “ சேகர் அழுத்தமாய் கேட்டான்.

     சேகர் - திருஞானத்தின் மகன்சுந்தரின் உயிர்த்தோழன்.  முப்பதாண்டு கால நட்பில், நண்பனின் தந்தையும், ‘அப்பாஎன்று அழைத்தே பழக்கப்பட்டவன்.

     “சேகரு. . . இந்த மரத்தடியில உட்கார்ந்துகிட்டு, எதிர உள்ள அலுவலகத்துக்கு வர்றவங்கள்ல எழுத படிக்கத்தெரியாம வர்ற எத்தனையோ பேருக்கு நான் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்குற இந்த வேலையில, எனக்கு ஒரு சிரமமும் இல்ல.

     பணி ஓய்வுக்கு அப்புறம், காலத்த பாழக்காம, இது போல ஒரு வேலையை செய்யணும்ன்னு நானேதான்  தேர்ந்தெடுத்தேன் .  அது நல்ல முடிவுதான்னு இப்பவும் நினைக்கிறேன்.  ஏன்னா. . . என் கூட பணி ஓய்வுபெற்ற ரெண்டு மூணுபேரு, எந்த வேல வெட்டிக்கும் போகாம, கண்ட கண்ட பழக்கங்களுக்கு அடிமையாகி, மானமிழந்து உடல்நலமிழந்து திரியறாங்க.

     “அதுயில்லப்பா. . . வயசு . . . ஏழுபது ஆவுது.  இந்த வயசுல . . . எதுக்குப்பா நீங்க கஷ்டப்படணும்?”   உண்மையான வருத்தத்தோடே சேகர் கேட்டான். 

     “ஒன்னு தெரிஞ்சிக்கோ சேகர்.  என்னப் பொறுத்தவரைக்கும், இளமைங்கிறது, ஒருத்தரோட இயங்குதலில்தான் இருக்கு.  வயசுல இல்ல.  என்னப்பொறுத்தவரைக்கும்சோம்பேறித்தனப்படும் சின்ன வயசுப்பசங்க - கிழவனுங்க. சுறுசுறுப்பா இயங்கும் தலைநரைச்சவங்ககூட இளைஞர்கள்தான்.  நான் சாகறவரைக்கும் இயங்கிக்கிட்டே இருக்குணும்ன்னு ஆசைப்படறேன்..சேகர்.

     “அண்ணே. . . எப்படின்னே இருக்கறீங்க? எம்  பேத்தி பேர, குடும்ப அட்டையில சேர்க்கணும்.  விண்ணப்பம் வாங்கியாந்துட்டேன். . .திருஞானத்தின்  வயது ஒத்த ஒருவர் அருகில் வந்து நின்று, அவர்களின் பேச்சை திசைதிருப்பினார். 

     “சேகரு. . . ஒரு நிமிஷம் . . . இவர அனுப்பிச்சிட்டு பேசலாமா?”

     “இல்லப்பா.  நீங்க . . . வேலைய  பாருங்க.  நான் கௌம்புறேன்.  நாளைக்கு இந்த பக்கம் வரவேண்டிய வேல இருக்கு.  அப்போ வர்றேன்.

     “சரிப்பாசேகர்.  பார்த்துப்போ

     சேகர், அங்கிருந்து நகர்ந்ததும், இன்னும் இரண்டு மூன்று பேர் திருஞானத்தை சூழ்ந்துகொண்டனர். அவன் அங்கிருந்து நகர்ந்தானே தவிர, எண்ண ஓட்டங்கள் திருஞானத்தையே சுற்றி சுற்றி வந்தன.

 ‘பணி ஓய்வுக்கு பிறகு, சும்மா இருக்கக் கூடாதுங்கிறதுக்காக இந்த தேனீர் கடையில் வந்து அமர்ந்துகொண்டு, விண்ணப்பம் பூர்த்தி செய்ய யாராவது உதவி கேட்டா செய்யத்தொடங்கி…, அதுவே ஒரு வேலையாகி. . . மேச நாற்காலிபோட்டு அலுவலக நாட்கள்ல உட்கார்ந்துடராரு.  அவரால விண்ணப்பம் பூர்த்தி செய்துக்கிறவங்க, சும்மா டீ செலவவுக்குன்னு, ஐஞ்சோ பத்தோ குடுத்துட்டு போறாங்க .  அதயெல்லாம் சேர்த்துவச்சுதமிழ் புத்தாண்டு தினத்துல, அவங்க பகுதி ஏழை பசங்களுக்கு, நோட்டு, புத்தகப்பை, ஆடைன்னு வாங்கி கொடுத்துடராரு.  உண்மையில அவர நெனச்சு, நாம பெருமைப்படணும்சேகர் பெருமிதத்தோடுவந்து, அவன் நிறுத்திவைத்திருந்த பைக்கை எடுத்தான்.

     அதற்கு அருகில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சு அவனை ஈர்ததது.

     “இல்லப்பா . . . இந்த வயசுல இந்த மனுசன் எப்படி பொழுத உபயோகமா கழிக்கிறார் பாரேன். . . . ! அரசாங்க அலுவலகத்துல, விண்ணப்பம் பூர்த்தி செய்ய யாருகிட்டையாவது உதவி கேட்க முடியுமாவள். . . வள்னனு. . . விழுவானுங்க.  இவர பாரு. . . நம்ம மாதிரி ஆளுங்களுக்காகவே உட்கார்ந்திருக்காரு”.

     “நல்ல மனுசன்ப்பா.  இவர பார்க்கும்போது, எனக்கும் ஆசை வருது.  ஊழைக்கிறதுக்கும், உதவுறதுக்கும் வயசு ஒரு பொருட்டே இல்லன்னு தோனுது.  நானும், எழுவதானாலும், எண்பதானாலும் சுறுசுறுப்பா இருக்கனும், நம்மால யாருக்காவது எதாவது பயன் இருக்கிறமாதிரி நடந்துகினும்ன்னு நெனைக்கிறேன்.

     சேகருக்கு சிலிர்த்தது.  இந்த வயசுல ஒரு மனுசன் இத்தனபேருக்கு உதவி செய்யறதுமில்லாம, ஒரு முன் உதாராணமா இருக்கார்னா. . . உண்மையிலே பெருமைக்குரிய பெரிய விசியம். 

     சேகர் திரும்பிதிருஞானம் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்தான்.  அவர் வேலையில் மூழ்கியிருந்தார்.  உதடு குவித்து ஒரு முத்தம் கொடுத்து அவரை நோக்கி நகரும் காற்றில் அமர்த்தி அனுப்பிவிட்டு, ஆனந்த உணர்வோடு அங்கிருந்து நகர்ந்தான். 