25-12-2013 அன்று கடைசி தேதியாக அறிவித்திருந்தோம், சில நண்பர்கள் குறிப்பாக வெளிநாட்டு பதிவர்கள் கிருஸ்துமஸ் விடுமுறை
வருவதால் இன்னும் சில கதைகள்
எங்களால் அனுப்பமுடியும் தேதியை மாற்றியமைக்கும்படி
கேட்டார்கள்...நாங்களும் ஜனவரி பத்துக்குள் போட்டி அறிவிப்பை தெரிவித்து விட்டால்
பரிசுத் தொகையில் புத்தகம் வாங்க ஏதுவாக புத்தககண்காட்சியும் தொடங்குகின்றது
சரியாக இருக்கும் என்று நினைத்திருந்தோம்.
"சரி இன்னும் சில கதைகள் வருவது நல்லதுதானே..?" என்று நடுவர்கள் கூறியதால் கடைசி தேதியாக 31-12-2013 6 நாட்கள் தள்ளிவைக்க முடிவு
செய்து விட்டோம் நண்பர்களே!
போட்டியின் இறுதி தேதி 31-12-2013 இரவு 12.00யுடன்(IST) முடிவடைகின்றது அதற்கு பின் வரும்
கதைகள் ஏற்றுக்கொள்ளபட இயலாது நண்பர்களே..!
போட்டியாளர்கள் கவனத்திற்கு
1.உங்கள் கதைகள் பிரசுரிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள், நீங்கள் அனுப்பிய கதைகள் போட்டி விதிகளின் படி வேறு எங்கும்
வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவே தாமதமாகின்றது. அப்படி
நிராகரிக்கப்படும் கதைகள், ஏன் நிராகரிக்கப்படுகின்றது என்ற சரியான காரணங்களை உங்களுக்கு பதில்
மெயிலாக அனுப்பப்படும்.
2.நண்பர்கள் ஒருமுறைக்கு பலமுறை எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைகளை நன்கு திருத்தி அனுப்பவும் நல்ல கதைகள் கூட இதனால்
நிராகரிக்கப்படலாம்.
இதுவரை....
44 கதைகள் வெளியிடப்பட்டுள்ளன.
3 கதைகள் வெளியிடத்தயார்
நிலையில் உள்ளன.
51 கதைகள் இன்னும் படிக்காமல்
உள்ளன.
12 கதைகள்
ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எங்களால் அனுப்பமுடியும் தேதியை மாற்றியமைக்கும்படி கேட்டார்கள்...நாங்களும் ஜனவரி பத்துக்குள் போட்டி அறிவிப்பை தெரிவித்து விட்டால் பரிசுத் தொகையில் புத்தகம் வாங்க ஏதுவாக புத்தககண்காட்சியும் தொடங்குகின்றது சரியாக இருக்கும் என்று நினைத்திருந்தோம்.
"சரி இன்னும் சில கதைகள் வருவது நல்லதுதானே..?" என்று நடுவர்கள் கூறியதால் கடைசி தேதியாக 31-12-2013 6 நாட்கள் தள்ளிவைக்க முடிவு செய்து விட்டோம் நண்பர்களே!
போட்டியின் இறுதி தேதி 31-12-2013 இரவு 12.00யுடன்(IST) முடிவடைகின்றது அதற்கு பின் வரும்
கதைகள் ஏற்றுக்கொள்ளபட இயலாது நண்பர்களே..!
போட்டியாளர்கள் கவனத்திற்கு
1.உங்கள் கதைகள் பிரசுரிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள், நீங்கள் அனுப்பிய கதைகள் போட்டி விதிகளின் படி வேறு எங்கும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவே தாமதமாகின்றது. அப்படி நிராகரிக்கப்படும் கதைகள், ஏன் நிராகரிக்கப்படுகின்றது என்ற சரியான காரணங்களை உங்களுக்கு பதில் மெயிலாக அனுப்பப்படும்.
2.நண்பர்கள் ஒருமுறைக்கு பலமுறை எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைகளை நன்கு திருத்தி அனுப்பவும் நல்ல கதைகள் கூட இதனால் நிராகரிக்கப்படலாம்.
இதுவரை....
44 கதைகள் வெளியிடப்பட்டுள்ளன.
3 கதைகள் வெளியிடத்தயார் நிலையில் உள்ளன.
51 கதைகள் இன்னும் படிக்காமல் உள்ளன.
12 கதைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.